சர்வதேச அளவில் முதல் முறையாக ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு கொரோனா Sep 23, 2020 2213 சர்வதேச அளவில் முதல் முறையாக ஒரே வாரத்தில் சுமார் 20 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள செய்தி குறிப...